செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம்! பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு!! தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...களைந்து போனது மக்களின் கனவு..! posted byOMER ANAS (DOHA QATAR.)[27 February 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25782
என்னவென்று இங்கே எங்கள் கருத்தை பதிவு செய்திட சொல்கிறீர்கள் அட்மின்...?
இந்த நிலையிலும் தலைவிக்கு வெஞ்சாமரை வீச ஒரு கூட்டம்.
உறுப்பினர்களை நியாயப் படுத்தி புல்லாங்குழல் வீச ஒரு கூட்டம்.
இது இப்படியே போனால், உங்களை பார்த்து கா.......றி உமிழக்கூட எங்கள் நாவிழ் எச்சில் இல்லாமல் போய்விடும்.
கொஞ்சமாவது உங்களை தேர்ந்து எடுத்தோரை பற்றியும்,நம் ஊரின் முன்னேற்றத்தினை பற்றியும் ஒரு நாலாவது உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து சிந்தித்து இருப்பீர்களா எங்கள் சகோதர சகோதரிகளாகிய தலைவி மற்றும் உறுப்பினர்களே...? செம்மறி ஆட்டு கறியை மட்டும் தின்போறாகிய நாம் அந்த மந்தை ஆடுகள் போல் கிடைக்கு நாழு ஆடாக சென்றோமே என்றால் நமதூருக்கு யார் நல் வழி சொல்வது?
கலைந்தே போனது எங்கள் மக்களின் கனவுகள்!
காணாமல் போனதுஉங்களால் எங்களின் உறவுகள்!
புரட்சித் தலைவியோ அதிமுகவில் சேரட்டும்.
கழக உறுப்பினர்களோ தி மு கவிலேயே இருக்கட்டும்.
எங்கள் ஊரோ இவர்களால்,
உருப்படாமல் போகட்டும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross