INNA LILLAHI... posted byABU AASIYA MARYAM (HONG KONG)[28 February 2013] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25873
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்
அஸ்ஸலாமு அழைக்கும்.
أللهم اغفر لها أللهم ثبت لها
அல்லாஹும்மஃபிர் லஹா, அல்லாஹும்ம ஸப்பித் லஹா
(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross