காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ் தந்தை, தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆலிம், 23.02.2013 சனிக்கிழமை இரவு 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78.
அன்னார்,
மர்ஹூம் போடியார் செய்யித் முஹ்மத் ஸாலிஹ் என்பவரின் மகனும்,
மர்ஹூம் ஷேக் தாவூத் என்பவரின் மருமகனும்,
மர்ஹூம் எஸ்.டி.சேகு பிள்ளை என்ற சேகு அப்துல் காதிர், மர்ஹூம் எஸ்.டி.முஹம்மத் தம்பி, மர்ஹூம் எஸ்.டி.முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் எஸ்.டி.புகாரீ தம்பி, குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கபீர் ஆகியோரின் மைத்துனரும்,
மர்ஹூம் முஹம்மத் காஸிம், எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் சகலையும்,
ஹாஜி எம்.ஏ.தாஜுல் அனாம்
(கைபேசி எண்: +966 55 754 6130),
ஹாஜி எம்.ஏ.ஷேக் தாவூத்
(கைபேசி எண்: +91 93601 44422),
தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ்
(கைபேசி எண்: +91 98405 97714),
எம்.ஏ.முஹம்மத் தம்பி
(கைபேசி எண்: +91 98402 90684),
ஆகியோரின் தந்தையும்,
ஹாஜி எம்.எம்.முஹம்மத் நஜீம், சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹம்மத் அபூபக்கர், சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹம்மத் ஹம்தூன் ஆகியோரின் தாய்மாமாவும்,
ஹாஜி எம்.கே.மொகுதூம் தம்பி, எம்.கே.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.கே.ஜெய்லானீ, எம்.ஏ.சி.முஹம்மத் சுலைமான் ஆகியோரின் சாச்சப்பாவுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் (மேலப்)பள்ளியில் நடைபெற்றது.
Administtrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:00am/28.2.2013 |