செய்தி: நகர ஒற்றுமை குறித்து பதின்மர் சமாதானக் குழுவின் பரிந்துரை! நகர்மன்ற அங்கத்தினர், ஐக்கியப் பேரவை, ஊடகத்தினரிடம் கையளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புண்ணியமிகு புனர்காலை புனித காயலில் புனரப்போகிறது இன்ஷா அல்லாஹ்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[01 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25916
அல் ஹம்திலில்லாஹ்! அருமையான முயற்சி இவ் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வித்தூன்றிய அனைத்து இதயங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்! நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!
அருமையான சமாதான குழு ,பெருமைக்குறிய பல பெரியோர்கள்,கண்ணியமிகுபலபுண்ணியவான்கள்,
முழுபொலுதும் ஊர் நலனின் ஒரே எண்ணத்துடன் உலாவரும் ஊரின் முதுகெலும்புக்கொப்பான மனித புனிதர்கள் ஆகியோர்கள் அடங்கிய இக்கூட்டு குழு!.
இக்குழுவின் முயற்சியால்,இதுவரை இருந்து வந்த கசப்பு மிகுந்த காயலின் இருட்டு நீங்கி,இனிமேல் இதயம் குளிரும் இனிய பூபால இசைகலந்த புனர் காலைபொழுது புனித காயலில் புனரப்போகிறது,என்ற நம்பிக்கையை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு அனுபொலுதும் எதிபார்ப்போமாக!
ஊர் மக்களாலும்,ஒற்றுமை விரும்பிகளாலும் வரவேற்கும்
இவ் ஒற்றுமை கூட்டு குழுவினர்களே, உங்களுக்கு
நல் யோசனை தருகிறோம் என்று நயவஞ்சக வார்த்தைகளுடன் சோற்று கட்டில் பெருச்சாலியை புதைத்து புனித மிகு பொக்கிஷம் என்று உங்களிடம் திணிக்க தந்திரமாக கங்கணம் கட்டிக்கொண்டு வரும் குறுக்கு புத்தி குள்ளநரிகுனதான்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாதீர்கள்,அவர்களை எல்லாம்
இனம் கண்டு எடுத்தெறிந்து விடுங்கள்!
நேர்மையான எண்ணங்களுக்கும்,முயற்சிகளுக்கும் எல்லோர் மனம் குளிரும் வெற்றியை த் தந்தருள்வான ஆமீன்!
மேன்மைக்குறிய கூட்டு குழுவினர்களே, ஊடகங்களின் விசியத்தில் மறுமுறையும் உங்கள் மென்மையான கவனத்தை செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross