தலை இருக்கு..... அதில் அங்கத்தை (மூளையை) காணவில்லை...!!! posted bys.s.md meerasahib (TVM)[02 March 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 25929
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் கண்மணிகளே...... நல்லமாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். அது மாட்டுக்கு. நாம் மனிதர்கள் அதிலும் சத்திய மார்க்க விசுவாசி தனி நபர் ஆதிக்கம் என்று சொல்லி..... சைத்தானின் கொள்கையை முருகபிடித்து கொண்டு இருக்கிறது இந்த தலையங்கம்.
இறைவன் சைத்தானை தீயினால் படைத்தான். ஆதம் நபியை மண்ணினால் படைத்து..... மண்ணுக்கு தீயை சுஜூது செய்ய சொன்ன போது..... உண்டானது அகங்காரம், ஆணவம், கருவம், காழ்ப்புணர்ச்சி..... அந்த காழ்ப்புணர்ச்சியை இறைவனிடம் சைத்தான் கக்கிய போது.... அகங்கரிக்கும் சைத்தானை தூக்கி எறிந்தான் எல்லாம் வல்ல கருணையாளன்.
"இது அல்லாஹு சொல்லும் வரலாற்று பாடம்".
ஒற்றுமைக்கு வழி விடுவோம்..... ஓங்கி வளரட்டும் காயலின் பெருமை. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross