எங்களது அருமைத்தாயார். மர்ஹூமா. ஜமீலா அவர்களின் வஃபாத் சமயத்தில் நேரிலும் தொலைபேசியிலும் இணைய தளம் வாயிலாகவும் எங்களுக்கு ஆறுதலளித்து துஆச்செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
மறைந்த எங்கள் தாயார் யாருடைய மனம் நோகும்படியாவது நடந்திருந்தால் அல்லாஹ்விற்காக அவர்களை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் தாயார் யாருக்காவது கடன் பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும். இன்ஷா அல்லாஹ் ! அன்னாரின் மக்களாகிய நாங்கள் அதை நிறைவேற்றுகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களை மன்னித்து ஈடேற்றுவானாக ! ஆமீன் !!
வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross