செய்தி எண் (ID #) 10226 | | |
திங்கள், பிப்ரவரி 18, 2013 |
மகுதூம் பள்ளி நிர்வாகி ஹாஜி ஏ.ஆர். இக்பால் மனைவி இன்று சென்னையில் காலமானார்! (கூடுதல் தகவல்) |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4626 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (38) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகியும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) பொருளாளருமான ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் (+91 98428 91960) மனைவி எம்.என்.ஜமீலா (வயது 58) இன்று காலை சென்னையில் காலமானார்.
இவர், காலஞ்சென்ற ஹாஜி எம்.ஐ.நூஹ் என்பவரின் மகளும்,
காலஞ்சென்ற ஹாஜி எஸ்.டி.அப்துர்ரஸ்ஸாக் என்பவரின் மருமகளும்,
மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினரும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) பொருளாளருமான ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பாலின் மனைவியும், எம்.என்.முஹம்மத் சுலைமான் (48), ஹாஜி எம்.என்.அப்துர்ரஊஃப் (48), ஹாஜி எம்.என்.நூருல் அமீன் (48), ஹாஜி எம்.என்.மக்கீ (48), ஹாஜி எம்.என்.அப்துர்ராஸிக் (48), ஹாஜி எம்.என்.முஹம்மத் அலீ (48) ஆகியோரின் சகோதரியும்,
எம்.ஐ.நஃபீஸா, எம்.ஐ.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஐ.முஹம்மத் நூஹ் ஆகியோரின் தாயாரும்,
ஹாஜி எம்.ஏ.புகாரீ (+91 98651 30455) என்பவரின் மாமியாருமாவார்.
அன்னாரின் உடல் மண்ணடி மஸ்ஜித் - இ - மாமூர் பள்ளிவாசலுக்கு அஸர் தொழுகை வேளையில் கொண்டுவரப்பட்டு, ராயபேட்டை மையவாடியில் - மாலை 5 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 18.02.2013/16:45 hrs. |