செய்தி: வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் நிதி வரவேற்கப்படுகிறது: தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நமது சமுதாயமே posted byM.S.Kaja Mahlari (Singapore)[06 March 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26037
வக்ப் சொத்துக்கள் அனைத்தையும் முறைப்படி நிர்வகித்தால் அதைக்கொண்டே அனைத்து "வக்ப் வாரிய வேலைகளை " திறம்பட செய்துக்கொள்ளலாம். அதனை விட்டு விட்டு , அந்த வாரியம் ஏதோ கஜானா காலியாகிவிட்டது போல் பொதுமக்களிடம் இருந்து "நன்கொடைகள்" மூலம் வசூல் செய்ய நினைப்பது கொஞ்சம் கூட நியாயமாக தெரியவில்லை.
ஒருவேளை இதற்கு முன்பு "வக்ப் வாரியத்தில் இருந்தவர்கள் வக்ப் சொத்துக்களை வேறு எங்கும் தெரியாமல் "வக்ப் " செய்து விட்டார்களோ, என்னோவோ தெரியவில்லை!
மொத்தத்தில் நமது சமுதாயமே " இளிச்ச வாயனாக " ஆகி விட்டது! அல்லாஹ் போதுமானவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross