செய்தி: வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றாவிடில், நிலப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம்! ஆறுமுகநேரியில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
KEPA வீதிக்கு அழைத்தது... மக்கள் ஓன்று பட்டு செயல் பட்டோம் போராட்டம் வெற்றி பெற்றது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26103
இந்த சகோதரர்களின் ஆதங்கம்.. அவர்களின் பாதிப்பில் அவர்கள் உணர்கிறார்கள்...! அது போல தான் நமது நகரின் மக்களின் பாதிப்பை நாம் உணர்தோம்...! KEPA வீதிக்கு அழைத்தது... மக்கள் ஓன்று பட்டு செயல் பட்டோம் போராட்டம் வெற்றி பெற்றது... விரைவில்.. இன்சாஹ் அல்லாஹ் அணைத்து மக்களின் எதிர்ப்புடன் நல்ல செய்தி நமக்கு வரும்....
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமா...? இந்த DCW அமில தொழிற்சாலை சீரழித்து உள்ளது...? மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் - அமில தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தையும் மற்றும் எண்ணிகையில் அடங்காத மக்களின் (குழந்தைகள் உட்பட) புற்று நோயால் பாதிக்கபட்டு மரணத்தை தழுவவும் காரணமாக அல்லவா... இருக்கிறது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross