செய்தி: மார்ச் 03 அன்று, Wisdom Public School பள்ளி அமைவிடத்தில் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி! திரளான பெற்றோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த வாழ்த்துக்கள்! posted byகத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Kayalpatnam)[09 March 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 26125
இந்நிகழ்ச்சி மிக நன்றாக, பயனளிக்கும் விதத்தில் அமைந்திருந்ததாக கலந்துக் கொண்ட தாய்மார்கள் சொன்னார்கள். இப்பள்ளி ஒரு முன்மாதிரிப் பள்ளியாகத் திகழ்ந்திட, தலைசிறந்து விளங்கிட மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இருப்பினும், தாய்மார்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்; தந்தையரோ, மாணவ மாணவியரோ இந்நிகழ்ச்சியில் பங்குபெற இயலாது என்ற தொலைபேசித் தகவலும், இங்கு பதிக்கப்பட்டிருக்கும் படங்களில் நிறைந்திருக்கும் ஆண்கள் கூட்டமும் முரண். இவ்வாறான, தொங்கும் தகவல் பரிமாற்றங்களை [Miscommunication] வருங்காலங்களில் தயைக் கூர்ந்து தவிர்த்துக் கொள்வீர்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross