Re:...வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்த கதை posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[09 March 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26143
வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்து விடுமோ என்ற பயம் தான் இந்த செய்தியை பார்க்க , படிக்க நேரும் போது உணர முடிகிறது .
நமது ஊரின் நல்லவர்கள் , பெரியவர்கள் , அனுபவசாலிகள் ஓன்று இணைந்து நமது ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் , நமது நகர மன்றத்தில் நல்ல ஒரு ஒற்றுமை உணர்வு தலைவர் மற்றும் உருபினர்களுக்குள் வர வேண்டும் என்று ஒரு சமாதான குழுவை ஆரம்பித்து, அதற்குரிய எல்லா முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அற்புதமான நேரத்தில் , இந்த உறுப்பினர்கள் இவ்வாறு நடந்து கொண்டது , உண்மையில் என்னை போன்ற
நடுநிலைவாதிகாளால் ஒத்து கொள்ள முடியவில்லை .
இந்த உறுப்பினர்கள் சமாதான குழுவிற்கு கொடுத்த மரியாதை இவ்வளவுதானா? நமது ஊரில் இனி எத்தனை சமாதான அமைப்புகள் வந்தாலும் நகரமன்ற தலைவர் & உறுப்பினர் இடையே சமாதனம் வருவது என்பது ஒரு பகல் கனவுதான் போல தெரிகிறது.
வல்ல நாயன் தான் இதெற்கு நல்ல ஒரு முடிவை தரவேண்டும் ,
அதற்காக நாம் அனைவரும் வல்ல நாயனிடம் துவா செய்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross