என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..தன்னாலெ வெளிவரும் தயங்காதே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[09 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26147
ஒருவேளை உங்களின் இலட்சிய கனவான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறனும்னா சட்டப்படி இன்னும் ஒரு கூட்டம் கூடணும் அதுலெ உங்க மெஜாரிட்டியை காட்டணும். அட! ஒருவேளை அப்படியே நடந்துட்டாலும் அந்த அம்மா அதாங்க நம்ம சேர்மன் நியாயம் கேட்டு வழக்கு தொடரலாம். அதுக்கும் நீங்க தான் அல்லோலப்படுவீங்க..இபாடி பல சட்ட விதிமுறைகள் இருக்கு!
நீங்க எகிறுற எகிறுக்கு அந்த அம்மா அம்மாவின் கட்சியில் ஐக்கியமாயிட்டாங்கன்னா...ஐக்கியமா இருக்கிற நீங்க அய்யோ பாவம்ன்னு ஆயிடுவீங்க! அப்புறம் என்ன ஆப்போ அப்புதான். உங்களை எல்லாம் மெனக்கெட்டு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களாகியா எங்களைத்தான் சொல்லணும். என்னன்னு கேட்கிறீங்களா...? நாங்க கிறுக்கர்கள் என்று வேறென்னத்தெ சொல்ல...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross