செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு! நெய்னார் தெரு சாலை தோண்டி ஆய்வு செய்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தப்ப முடியாது posted bymackie noohuthambi (kayalpatnam)[11 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26205
கதையல்ல நிஜம். காலம் காலமாக இன்னும் சொல்லப் போனால் பாவலர் அப்பா காலத்திலிருந்து ரோடு போடும் விஷயம் இப்படிதான் நடந்து வருகிறது.
நாங்கள் YUF சங்கத்தில் இருப்போம். அப்பா வந்து அடே ஒழுங்கா ரோடு போடுறானா என்று பாருங்கள் என்று சொல்வார்கள். நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ரோடு போடுகிறவர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் அதற்காக நியமிக்கப் பட்ட இஞ்சினியர்கள் மனசு வைத்தால் நமது பப்பு வேகாது.
ஆனால் இந்த காலம். நமது இளைஞர்கள் இணையதளங்களை கையில் வைத்துக்கொண்டு கண்களை என்னை ஊற்றிக்கொண்டு இந்த மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள். அவர்களை பாரட்டுவதுமட்டுமல்ல அவர்கள் முயற்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டும்.
எதனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம்பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி.... அடேயப்பா 50 வருஷத்துக்கு முன் கேட்ட பாட்டு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross