செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு! நெய்னார் தெரு சாலை தோண்டி ஆய்வு செய்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[12 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26231
ரோடு ரோடாகிவிடும்.
முந்தைய நகரமன்றத்தில் ரோடு ஒப்பந்தகரரை,பகுதி வார்டு உறுப்பினர் ஏதிர்பார்த்த வண்ணம்மகவே இருந்து குண்டும் குழியும்மாக பலநாள் ரோடு கிடப்பில் இருக்கும்.
இன்றைய ஆபிதா அம்மையார், நகரமன்ற பொறுப்பு ஏற்றதும் ஊர்மக்களே விழிப்புனர்வோடு செயல்பட்டு வருவதை கண்டு பொறும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எந்த காலத்தில் நமதூரில் அளவு கோல் கொண்டு ரோடு ஆராய்ந்த சரித்திரம் உண்டு.
இன்றைய இந்த அம்மையரரின் நிர்வாகம் மக்களை விளிப்புரர்வோடு இருக்க ஒரு முன்மாதிரி நிர்வகம்மகவே திகழ்கிறது.
நாளைய சரித்திரம் சொல்லும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross