செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு! நெய்னார் தெரு சாலை தோண்டி ஆய்வு செய்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கம் ! posted bySalai Mohamed Mohideen (Ottawa)[13 March 2013] IP: 199.*.*.* Canada | Comment Reference Number: 26233
சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் சாட்டையை நன்றாக சுழற்றுகின்றார்கள்.
தவறு செய்பவர்கள் முதுகுகள் பழுக்கட்டும். ஊழல்கள் ஒழிந்து நாடு வளம் பெறட்டும் & மக்களின் வாழ்வு மேம்படட்டும். தொடரட்டும் உங்களின் பணி!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross