பின்ன என்னங்க......... வேற என்னங்க செய்ய முடியும்? posted bys.s.md meerasahib (kayalpatnam)[15 March 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26265
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே......... இப்படி ஊரு முழுவதும் எழுதி போடுங்க. ஊரின் பெருமையை நினைத்து வரும் நம்முடைய வெளிவூர் விருந்தாளிகள் பார்த்தால்......! ரெம்ப அழகாக இருக்கும்.
நம் மக்களின் தன்மையை ஒரு பார்வையில் கணிக்கலாம். இப்படி எழுதி போடும் புத்திசாலிகள் நகராட்சியை தட்டிக்கேட்க்க முடியவில்லையா?
குப்பை வண்டிவரும்....... வரும் என்றெண்ணி ரோட்டு வீடுகளுக்கு முன் வைத்துவிட்டு போகிறார்கள். குப்பை வண்டி வந்தபாடில்லை. அப்படியே..... வந்தாலும் அவர்கள் வருவதற்கு முன் காக்கையும்,கோழியும்,பூனையும்,மாடும் குப்பையை ரிசர்ஷ் பண்ணிட்டு போனால் எப்படி இருக்கும் தெருக்கள்....? இப்படி எல்லா தெருக்களிலும் நடந்தால் ஊர் குப்பைக்காடு தான்.
இப்படி இருக்க யாரைங்க குறை சொல்ல.....? சுத்தமான நகராக மாற்ற நகராட்ச்சிதானங்க திட்டம் வகுக்கனும்?
ஆமாம்....... ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு........? இப்படி எழுதி போட்டுவிட்டு பெயிண்டர் டப்பாவையும், பிரஸ்ஸையும் அங்கேதான் போட்டுட்டு போயிருக்காரு. பின்ன என்னங்க..... நகராட்ச்சியிலா கொண்டு போயி கொடுக்க முடியும்? வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross