செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மை நிலவரம் posted byhasbullah mackie (dubai)[18 March 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26322
முதலாவது இந்த உரையை இணைய தளம் மூலம் video ஒளிபரப்பியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்...
சகோதரியின் உரையில் ஆழமான உண்மையான நிகழ்வுகளை புட்டு புட்டு வைத்தார்கள்....
சத்தியமிட்டு மற்ற உறுப்பினர்களும் அல்லாஹுவின் மீது சத்யம் செய்து கூறுவார்களா?
தேர்தல் வருவதற்கு முன் அல்லாஹ்வின் மீது சத்யம் செய்து வாக்குறுதி கொடுத்த உறுப்பினர்களே...உங்களின் உண்மையே
இவர்களை போன்று மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்
சில பெரும் புள்ளிகளுக்கு பயந்து உங்கள் செயல்பாடினை மாற்றி
விரோதமாக நடந்து கொள்ளுகிறீர்கள்..
அசாத்தியம் அழிந்தே தீரும், உண்மை தான் எப்போதும் வெல்லும் என்பதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்...
லஞ்சத்தை விரும்பாதீர்கள்.. பணம் சம்பாதித்து விடலாம்.. ஆனால் அது ஹராமான வழியில் அமையும் போது மறுமை நாளில் அல்லாஹுவினால் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கபடுவீர்கள்.....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...
தலைவரின் இந்த உரைக்கு மறுப்பு இருந்தால் உடனடியாக மக்களுக்கு தெரியபடுத்துங்கள்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross