செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[18 March 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26324
நகராட்சியில் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், செயற்கையாக பல பணிகள் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், விரைவில் குறைகள் களையப்பட்டு நிர்வாகம் சீரடையவில்லையெனில், சாகும் வரை உண்ணா நோன்பிருக்கவும் தான் ஆயத்தமாக உள்ளதாக அவர் கூறினார். (காபி&பேஸ்ட்)
ஆஹா அருமையான இஸ்லாமிய நெறியோடு கூடிய பேச்சு.
பேச்சில் தொனியில் அரசியலும் ஆணவமும் கலந்துவிட்டது.
இஸ்லாம் சொன்ன தற்கொலை பாவம் என்பது எல்லாம் மறந்து போனது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross