செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH)[18 March 2013] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26326
காசுக்காக என் இதயத்தை ஒருபொழுதும் விற்றுவிடமாட்டேன் என்று நகராச்சி நிகழ்வு விளக்க பொது கூட்டத்தில் பேசிய வீரங்கனி ஆபிதா அம்மையாரை பாராட்டி வாழ்த்துகிறேன்.
தான் நகரமன்றதிற்க்கு தலைவர் பதவிக்கோ,உறுப்பினர் பதவிக்கோ முன்வராமல், பதவியில் இருந்துவருபவரை தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடத்தகவேண்டும் என்று ஆதிக்கம் செலுத்திவரும் தனிநபர் தலையீட்டை கொண்டு எனது நகரமன்ற தலைவர் பதவியை பறிக்கவோ, தனிநபர் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு என்னால் ஒருபொழுதும் நடக்க முடியாது என்னால் முடியாது என்று ஊரார் முன் வெளிப்படையாக நிருபித்துவிட்டீர்கள்.
லஞ்சம்,ஊழல் என்றும் நகரிலே நிகழாமல்,நகரமக்களை விழிப்புணர்வு கொடுத்த வீர தலைவியே. ஒரு அரசியல் கூட்டத்திற்கு கூட இவ்வளவு கூட்டம் வரதே? ஊர் நலன்கண்டு பொதுவாழ்வில் உன்னை அடியாளம் காட்டி, உன்னை செயல் இழக்க வைத்தவரை அடையாளம் காட்டிவிட்டாய்.
நகரமன்ற கூட்டம் போட உறுப்பினர்கள் ஆதரவு அவசியம் இல்லை, நீன் கூட்டிய ஊர் மக்களே போதும்.
தனது மேடை பேச்சில் அடிகடி தமிழக முதல்வர் அம்மாவின் நினைவு இருக்க, வெகுவிரைவில் ஆபிதா அம்மையார்க்கு திருச்செந்தூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வில் பெரிய பதவி தந்து, விரைவில் நகரமன்ற குறையை நேரில் தமிழக முதல்வரிடம் எடுத்து சொல்ல அழைப்பும் காத்து இருக்கு.
என்றும் உனது தைரியத்த்தை விட்டுவிடவேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross