செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAM.NOORMOHAMEDZAKARIYA (KAYALPATNAM)[18 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26332
அஸ்ஸலாமு அலைக்கும்
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஒவ்வொரு துறையிலும் உங்களின் ஈடுபாட்டுடன் கூடிய சேவையை நாங்கள் நன்றியுடன் பாராட்டுகிறோம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் குறித்து விளக்கவுரையாற்றினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக தான் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை லஞ்சம், ஊழலுக்கு தான் சிறிதளவும் துணை நின்றதில்லை என்றும், தனது தலைவர் பதவியைப் பயன்படுத்தி தன் சொந்தத் தேவைக்காக ஒரு பைசாவும் சேர்த்ததில்லை என்றும், திருமறை குர்ஆனை கையிலேந்தி - இறைவன் மீது ஆணையிட்டுக் கூறிய நகர்மன்றத் தலைவர், இதே போன்று நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியம் செய்ய முன்வருவார்களா என்று வினா எழுப்பினார்.
லஞ்சம் வாங்காத தலைவி என்று வரலாற்றில் இடம் பெறுவீர்கள் , அன்று நாளைய சமூகம் உங்களை நன்றியுடன் நினைத்து பார்க்கும். நகர்மன்றத் தலைவியின் உரையில் பல்வேறு நியாயங்களும், ஆதங்கங்களும் இருப்பது தெளிவு.
ஊரிலுள்ள பெரியவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் ஆளும் அரசியல் கட்சியின் பலம் எனபது சரிதான்.
உங்களைப் போல் நல்லமனம் படைத்தோர் நாடெல்லாம் வரவேண்டும் கல்லாமையகல,இல்லாமை போக இளமையான துடிப்புள்ள அதிகாரிகளும் உழைப்பாளர்களும் வரவேண்டும், நீங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சொயோடிருந்து காயல்பட்டினம் நகராட்சியை முதலாவதாக வரும் அமைவதென்பது மக்களின்
ஆசை வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் இந்த ஆசை நிறைவேறும்.
முதலாம் குடிநீர் திட்டத்திற்கு முதலாவதாக என் உம்மா உடைய வாப்பாவும் அடங்கும். நானும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross