செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புரட்சி தலைவி அம்மா தலைமயில் இணைந்துவிடுங்கள் posted byPirabu Shuaibu (Chennai)[19 March 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26350
புரட்சி தலைவி அம்மா தலைமயில் இணைந்துவிடுங்கள் .நகர்மன்றதிர்க்கு நிச்சயம் தமிழக அரசின் நல்ஆசி இருக்கும்
----------------------------------
காயல்கண்ட புரட்சி பெண் (நகர்மன்ற தலைவி ) அவர்களே தாங்கள் ஊர் நலன் கருதி புரட்சி தலைவி அம்மா தலைமயில் இணைந்துவிடுங்கள்.ஊர் நலனை காக்க மறுக்கும் 18 வார்டு உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு (புரட்சி தலைவி அம்மா) பார்த்து கொள்வார்கள்
தமிழக அரசால் நம் நகர்மன்றதிர்க்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்
வாழ்க ஜனநாயகம் , ஒழித்துவிடுவோம் ஊழலை .
வெற்றி நிச்சயம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross