வான் வழி தாக்குதலாக இருக்குமோ... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26384
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. (C - P)
கடல் நீரை மட்டும் பார்க்காதீர்... கடல் நீரின் அலை முடியும் ஓரமான மண்ணை பாருங்கள் முன்பு வெண்ணிறத்தில் இருந்தன பின்பு சமீப காலமாக கொடிய ரசாயன கழிவால் செந்நிறமாக மாறி அதன் இயல்பு தன்மையே மாறி விட்டது... கடல் நீரும் இன்னும் முற்றிலுமாக ரசாயன கழிவின் பிடியில் இருந்து முழுமை பெறவில்லை என்பதே எனது பார்வை...
கொடிய ரசாயன கழிவின் கடல் வழி தாக்குதல் நகர் மக்களால் தடை பெற்ற பின் தற்போது கொடிய ரசாயன கழிவின் வான் வழி தாக்குதலாக இருக்குமோ என்று நேற்று இரவு நகரில் பலரால் உணர முடிந்தது...! அச்சப்பட வைத்தது...!
இயற்க்கை வளமான இறைவன் நமக்கு தந்த கடல் வளத்தை தினமும் கண்காணிக்கும் நமது அன்பு சகோதரர்களுக்கு.. பாராட்டுகள்... தொடரட்டும் உங்கள் கண்காணிப்பு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross