செய்தி: நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சகோதரரே நீங்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்வது சிறந்து... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26415
நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்! (C - P)
தலைப்பு செய்தியை முதலில் மாற்றம் செய்ய வேண்டுகிறேன்...!
தலைப்புக்கும் மாண்புமிகு 17ஆவது வார்டு உறுப்பினர் வாசகத்திர்க்கும் சிறு அளவும் சம்பந்தமில்லை.. 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கமா கொடுத்துள்ளார்...?
தலைவியின் பொது கூட்ட மேடையில் குர்ஆனை கையில் வைத்துக் கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றுக் கூறுவது நமது இஸ்லாம் மார்க்கத்திற்கு உடன்பாடானதுதானா? என்று கேட்டுள்ளார் மேலும் தலைவியைப் பற்றிய இன்னும் பல உண்மைகள் வெட்டவெளிச்சத்திற்கு அடுத்து வரவுள்ளன... என முன் அறிவிப்பு செய்துள்ளார்..
தலைவியின் கேள்விகளுக்கு விளக்க (பதில்கள்) ஒன்னுமில்லையே...!
நமது இஸ்லாம் மார்க்கம் வட்டி - விபச்சாரம் - மதுபானம் இவைகளை எப்படி தடை செய்ய பட்டுள்ளதோ அதே போல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதையும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்... அதில் மாற்று கருத்து இல்லை சகோதரரே...
தலைவியின் கேள்விகளுக்கு நல்ல விபரமான ஆக்கப்பூர்வமான நாகரீகமான பதில்களை விரைவில் தாருங்கள் சகோதரரே..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross