செய்தி: ஏப். 05 அன்று நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு செய்யும் கூட்டம்! நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். மண்டல இயக்குநர் அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முதல்வரின் பார்வைக்கு இந்திய முத்திரை ஆவணத்தின் நகல்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[25 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26446
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காயமொழி நகராட்சியில் சமீபத்தில் நகரமன்ற தலைவருக்கு சாதகமாக கோர்ட்டில் என்ன தீர்ப்பு அமைந்ததோ...! அதுவே தற்போது ஊழல் குற்றச்சாட்டே இல்லாத இந்த நகரமன்ற தலைவருக்கும் நடக்க வாய்ப்பு உள்ளது....
20 ரூபாய் பத்திரத்தில் (INDIA NON JUDICIAL) இந்திய முத்திரை ஆவணத்தில் நகரமன்ற தலைவியிடம் கையழுத்து பெற முயற்சி செய்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சியை அரசுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு தனி குழு அரசின் செயல்பாடுகள் திட்டங்கள் நடக்கும் நகராட்சியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர குழு அமைத்து பரிந்துரை செய்த (INDIA NON JUDICIAL) ஆவணம் விசாரணையின் போது தலைவிக்கு சாதகமாக அமையலாம்... (அதன் நகல்) C M செல்லுக்கு - முதல்வரின் கவனத்திற்கும் போகலாம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross