Re:... posted bySEYED ALI (ABUDHABI)[25 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26448
அனுமதிக்கப்பட்ட அளவு என்று எதை வைத்து கணித்தார்கள் என்று தெரியவேண்டும்.மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அனுமதிக்கப்பட்ட அளவில் இவ்வளவு பதிப்பு ஏற்ப்பட்டிருக்கிரதேன்றால் அவர்களது அளவில் மிகப்பெரிய தவறு ஏற்ப்பட்டிருக்கிறது. கந்தக டய் ஆக்சைடு மிக கொடிய நச்சு ஆகும்.குளோரினை விட மிக கொடியது ஆகும்.இந்த ஆலையை ஏற்க்கனவே மூடிவிடும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தும் அதற்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கி இருக்கிறது.மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடி இருக்கிறார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross