செய்தி: ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySEYED ALI (ABUDHABI)[26 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26483
இவரது எச்சரிக்கை திருப்தியாக இல்லை. மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு. அதிலிருந்தே அவர்கள் அளவுக்கதிகமாக கழிவுகளை வெளியேற்றி இருக்கிறார்கள் என்று அறியமுடியும்.
இனி அவர்கள் எவ்வளவு வெளியேற்றுவார்கள் என்று ஆய்வு செய்வதில் அர்த்தமே இல்லை. கள்ளத்தனம் ஒருமுறை வெளியானால் போதாதா? இன்னும் எத்தனை முறை வெளியாக வேண்டும்? எத்தனை உயிர்கள் போக வேண்டும்? இவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க?
இதிலெல்லாம் ஆஷிஷ் குமார் அவர்கள் அரசியல் பேசாமல் தரன்கதராவையும் ஸ்டெர்லைட் -ஐயும் மூட நடவடிக்கை எடுக்கட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross