Re:...மாணிக்க பயணம் முதல் மக்கா பயணம் வரை... posted bymackie noohuthambi (kayalpatnam)[30 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26526
அபுல் ஹசன் கலாமி அவர்கள் பயணித்த மாணிக்க பயணம் தெரியும். அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை புரியும்.
இலங்கை தலை நகரில் அவர்கள் இரும்பு வியாபாரத்தில் கரும்பாக இனித்ததும். மாணிக்க வியாபாரத்தில் மாணிக்கமாக மிளிர்ந்ததும் என் தந்தை காலத்து மலரும் நினைவுகள்.
ஆனால் அவர்கள் ஆங்கில புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் புலமை பெற்றவர் என்ற செய்தி என் போன்றவர்களுக்கு புதியது. அதை வாங்கி படித்த பின்தான் அதை பற்றிய விமர்சனங்கள் செய்ய முடியும். இது ஒரு ஆசிரியர் குறிப்பு அவ்வளவுதான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross