இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[31 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26572
அன்பு மாமா அவர்களின் மறைவுச் செய்தி என்னை வருந்தச் செய்தது. அவர்கள் இறுதி காலங்களில் உடல் நலக் குறைவால் பட்ட அவதிகளுக்கு மரணம் மூலமாக அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்துள்ளான் என்றே நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கள்ளங்கபடமில்லாத அந்த நல்ல உள்ளத்தை வல்ல அல்லாஹ் மறுமையில் சுவனப் பூஞ்சோலையில் அமர்த்தி, நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீன் அனைவருடனும் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், எனதன்பு சகோதரன், அவரது மாமியார், மனைவியார், ஷேக் மச்சான், ஷேக் காக்கா மற்றும் மர்ஹூம் அவர்களின் அனைத்து உறவினர்களுக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross