Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:13:13 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10518
#KOTW10518
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 30, 2013
KCGC நிர்வாகக் குழு உறுப்பினரின் மாமனார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3818 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் – KCGC அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாமின் மாமனார் - காயல்பட்டினம் எல்.கே.காலனியைச் சேர்ந்த ஹாஜி எல்.ஏ.ஜெய்னுத்தீன், இன்று மதியம் 03.45 மணியளவில், திருச்சியில் காலமானார். அவருக்கு வயது 80.

அன்னார்,

மர்ஹூம் ஹாஃபிழ் எல்.எம்.இ.அஜீஸுத்தீன் என்பவரின் மகனும்,

மர்ஹூம் எல்.கே.காழி அலாவுத்தீன் என்பவரின் மருமகனும்,

ஹாஜி எல்.ஏ.இப்றாஹீம், மர்ஹூமா எல்.ஏ.ஹபீப் ஃபாத்திமா, மர்ஹூம் எல்.ஏ.அப்துல் காதிர், ஹாஜி எல்.ஏ.சுலைமான், ஹாஜ்ஜா எல்.ஏ.ஜெய்னப், மர்ஹூம் எல்.ஏ.கனீ முஹம்மத் ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜ்ஜா எல்.கே.கே.ஃபாத்திமா என்பவரின் கணவரும்,

ஹாஜி எல்.கே.கே.செய்யித் அஹ்மத், ஹாஜி எல்.கே.கே.கனீ முஹம்மத், ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி (கைபேசி எண்: +91 94425 94425) ஆகியோரின் மச்சானும்,

இசட்.ஷேக் முஹம்மத் (கைபேசி எண்: +91 94423 59724), இசட்.ராபியா, காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியை இசட்.ஜெய்னப் சித்தீக்கிய்யா ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எம்.இ.ஷேக், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் - KCGC அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (கைபேசி எண்: +91 97911 17765) ஆகியோரின் மாமனாரும்,

எஸ்.எம்.அப்துல்லாஹ், எஸ்.எம்.அப்துர் ரஹ்மான், எஸ்.இப்றாஹீம் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா திருச்சி மாப்பிள்ளை நாயக்கன் குளத் தெருவிலுள்ள எல்.கே.எஸ். இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, இன்றிரவு 11.00 மணியளவில், மதுரை ரோடு - எல்.கே.எஸ். ஃபர்னிச்சர் நிறுவனத்திற்கு எதிரிலுள்ள ஸாபிரா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
எல்.கே.எஸ். குடும்பத்தினர் சார்பாக,
ஹாஜி A.C.அஜீஸுத்தீன் மற்றும் L.A.K.சகோதரர்கள்
(எல்.கே.காலனி)

படம்:
S.M.அப்துல்லாஹ்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 15:27 / 01.04.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [30 March 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26542

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணரை வாழ்விலும் மறுமை வாழ்விலும் மேலான பதவிகளை கொடுத்தருள்வானாக.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் அன்புச் சகோதரர் ஷமீம் அவர்களுக்கும் மேலான பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஹாஜி எம்.இ.ஷேக் அவர்களின் மாமனார் வபாத்தான செய்தி
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [30 March 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 26543

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

என் நண்பர் ஹாஜி எம்.இ.ஷேக் அவர்களின் மாமனார் வபாத்தான செய்தி கேள்வியுற்று மிகவும் கவலையுற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Noohu Sahib (Dubai) [30 March 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26544

இன்னா இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [30 March 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 26545

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஏக நாயன் மறைந்தவரின் பிழைகளைப்பொறுத்து கப்ரை வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும் அமைதியையும் நல்கியருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி ...
posted by N S E மஹ்மூது ( சென்னை) [30 March 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 26546

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...சபூர்
posted by M.S.ABDULAZEEZ (Gz) [30 March 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26547

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதி நல்கிடுவானாக ஆமீன். குடும்பத்தினர்கள் உறவினர்கள் யாவருக்கும் எமது அஸ்ஸலாமு அழைக்கும்.

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை
குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...L .A .Z .
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26548

மரணத்துடன் போராடி கடைசியில் மரணம்தான் வெற்றி பெற்றிருக்கிறது. நோய் நொடிகளால் நீண்ட நாட்கள் பீடிக்கப் பட்டாலும் அதிலும் விட்டுக் கொடுக்காமல் கறாராக இருந்து இறைவனின் நாட்டப்படி வபாத் ஆகி விட்ட L.A.Z. அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க பதியை வாழும் இடமாக ஆக்கிவைப்பானாக.

1969 JANATHA FURNITURE கடையில் நான் சேர்ந்தபோது அவர்கள் அங்கு கேஷியர். ஒரு எறும்பு கூட அவருக்கு தெரியாமல் கல்லா பெட்டிக்குள் பிரவேசிக்க முடியாது. அவரிடம் ஆதாரம் கொடுக்காமல் ஒரு பைசா கூட வெளியே எடுக்க முடியாது. சில நேரம் அவர் செயல் நமக்கு அதிருப்தி அளித்தாலும் அவர்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட பண பொறுப்பை அவ்வளவு கடமை உணர்வுடன் செய்து வந்தார்கள்.

2003 இல் மீண்டும் நான் LKS HOMESTYLE நிறுவனத்தில் சேர்ந்த போதும் அவர்கள் அங்கே அதே காஷியர் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் சுகவீனமுற்றபோது அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டு ஊர் வந்தார்கள். அவர்கள் மாதிரி கண்டிப்பாக கடமையை நான் நிறைவேற்றாவிட்டாலும் அவர்களுக்குப் பிறகு அந்த பொறுப்புக்கு என்னை அமர்த்திய அந்த நிர்வாகம் என்னை அவர்களை போல் நம்பிக்கை உள்ளவன் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது .அந்த வகையில் L.A.Z. அவர்களுக்கு நான் அதிகம் து ஆ செய்ய கடமை பட்டுள்ளேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து நல அமல்களை பொருந்திக் கொண்டு, அவர்களுக்கு மேலான சொர்க்க பதியை கொடுத்தருள்வானாக.

மருமகன் ஷமீமுல் இஸ்லாம் மற்றும் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [30 March 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 26549

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் அன்புச் சகோதரர் ஷமீம் அவர்களுக்கும் மேலான பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்!

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [30 March 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 26552

INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON....MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS.

RAWOOF 48 & FAMILY
HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by kavimagan m.s.abdul kader (qatar) [30 March 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26554

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 March 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26555

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்.

வல்ல ரஹ்மான் இவர்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனபதியை அங்கீகரிப்பானாக.

துயரத்தில் இருக்கும் சகோ. S.K.S.I , மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ், அழகிய பொறுமையை தருவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [30 March 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26556

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னாலில்லாஹி,,,,,,,,,
posted by NIZAR (kayalpatnam) [31 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26557

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூம் அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் அவரின் மகனார் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,

YOURS,
NIZAR,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...Death
posted by ameen abdul cader mahir ali (JEDDAH- SAUDI ARABIA) [31 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26558

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by D,S.ISMAIL (HONGKONG) [31 March 2013]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 26559

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்.

வல்ல அல்லாஹ இவர்களுக்கு சுவனபதியை வழங்குவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [31 March 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 26562

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. انا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mahlari (Singapore) [31 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26563

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஏக நாயன் மறைந்தவரின் பிழைகளைப்பொறுத்து கப்ரை வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையையும் அழகிய நற்கூலியையும் வழங்குவானாக ! குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [31 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26565

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தனை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக. ஆமீன் அன்னாரை இழந்து வாடும் தம்பி S.K.ஷமீம் உள்ளிட்ட கும்பதினர் யாவருக்கும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by K.V.A.T.HABIB (qatar) [31 March 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26566

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...ஜைனுதீன் ஹாஜி
posted by hylee (colombo) [31 March 2013]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26567

ஜைனுதீன் ஹாஜி அவர்களின் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...ஆழ்ந்த அனுதாபங்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [31 March 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26569

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையைக் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

குறிப்பாக என் அருமைக் M E ஷேக் காக்கா மற்றும் துணைவியார் அவர்களுக்கும், தம்பி ஷமீமுல் இஸ்லாம் மற்றும் துணைவியார் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்).

வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. வருந்துகின்றோம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்.) [31 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26570

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். மர்ஹூம் அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அன்னவர் தம் பிழைகளைப் பொறுத்து அழகிய நற்கூலிதனையும் ஆஹிரத்தில் நற்பதவிகளையும் வழங்கி மேன்மைபடுத்தி மேலான சுவனபதியில் பிரவேசிக்க வல்ல நாயன் அருள் செய்வானாக! ஆமீன்.

மர்ஹூமின் குடும்பத்தார் அனைவருக்கும் கனிவான ஆறுதலையும் எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர். காயல்பட்டணம் டாட் காம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [31 March 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 26571

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [31 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26572

அன்பு மாமா அவர்களின் மறைவுச் செய்தி என்னை வருந்தச் செய்தது. அவர்கள் இறுதி காலங்களில் உடல் நலக் குறைவால் பட்ட அவதிகளுக்கு மரணம் மூலமாக அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்துள்ளான் என்றே நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கள்ளங்கபடமில்லாத அந்த நல்ல உள்ளத்தை வல்ல அல்லாஹ் மறுமையில் சுவனப் பூஞ்சோலையில் அமர்த்தி, நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீன் அனைவருடனும் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், எனதன்பு சகோதரன், அவரது மாமியார், மனைவியார், ஷேக் மச்சான், ஷேக் காக்கா மற்றும் மர்ஹூம் அவர்களின் அனைத்து உறவினர்களுக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by umer abdul cader . u ( H.M.B.) (chennai) [31 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26577

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் மறைந்தவரின் பிழைகளைப்பொறுத்து கப்ரை வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. சுறுசுறுப்பான ஓர் இளைஞர்
posted by Mauroof (Dubai) [31 March 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26580

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

1998 - 2000 ஆண்டுகளில் நான் திருச்சியில் பணியாற்றும் போது இவர்களுடனான அறிமுகம் தொடங்கிற்று. பார்ப்பதற்கு வயதில் பெரியவராக தெரிந்தாலும், அவர்களின் நடை, உடை மற்றும் பேச்சுக்கள் ஓர் இளைஞராகவே அவர்களை அடையாளம் காட்டியது. அவர்களின் நல்லடக்கம் நடைபெறும் பள்ளிவாசலில் தொழுகையில் அதிகம் காணப்படக்கூடிய நபர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களுடைய மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து கொடுப்பதுடன் மேலான சுவன பதிய கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் சிறந்த பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27.
posted by Pirabu Deen (chennai) [31 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26581

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மண்ணறை வாழ்வு ஒளிரட்டும
posted by Mohamed Buhary (Chennai) [01 April 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 26588

மண்ணறை வாழ்வு ஒளிரட்டும

أللهم اغفر له أللهم ثبت له

அல்லாஹும்மஃபிர் லஹு, அல்லாஹும்ம ஸப்பித் லஹு

(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. انا لله وانا اليه راجعون
posted by abdul azeez (chennai) [01 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26594

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஏக நாயன் மறைந்தவரின் பிழைகளைப்பொறுத்து கப்ரை வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையையும் அழகிய நற்கூலியையும் வழங்குவானாக ! குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் !

A . G அப்துல் அஜீஸ் (L K S )
அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. இன்னாலில்லாஹி:...
posted by salai Mohamed Mohideen (KPM) [04 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26680

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! 

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக. 

அன்னாரை இழந்து வாடும் சகோ ஷமீமுல் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved