செய்தி: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வரவேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஸ்டெர்லைட் ஆலை - தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி. posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[02 April 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 26622
சற்று முன் கிடைத்த தகவல்:-
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இன்று உச்ச நீதிமன்றம் சம்மதம் வழங்க மறுத்துவிட்டது. . அதாவது , ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு அனுமதிக்கிறது.. ஒரு சில கோடிகளை (100 கோடி ரூபாய் அல்லது அதற்க்கு மேல் , பிறகு நிர்ணயிக்கும் தொகையை) அபராதமாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் நிர்வாகம் தொடர்ந்து ஆலையை நடத்தலாம்.
இதேபோன்றுதான் DCW வின் விஷயத்திலும் நீதி மன்றங்களின் நிலைப்பாடு இருக்கும்.
சமுதாயம் முன்னேறுவதற்காக, வேலைவாய்ப்பு பெருகுவதற்காக தொழில் வளம் கொழிக்கவேண்டும் என்று முதலில் நாம் கேட்கிறோம்.தொழிற்சாலைகள் அமைந்துவிட்ட பிறகு, பல்வேறு காரணங்களுக்காக அதை நாம் இழுத்து மூடசொல்வது சரியான அணுகுமுறை இல்லை.
மாசு கட்டுப்பாட்டு வாரிய நெறிமுறைகளை ஒழுங்காக அமுல் படுத்த வேண்டியே நாம் ஆலை நிர்வாகத்தை வற்புறுத்த முடியும். இழுத்து மூடசொல்வது சரியல்ல.பெருமளவு பணம் முதலீடு செய்த முதலாளியின் தரப்பிலிருந்தும் நாம் நோக்க வேண்டும்.எல்லா ஆலைகளுக்கும் இது பொருந்தும்.தொழிற்சாலைகள் இல்லையெனில் நாட்டில் முன்னேற்றமில்லை . கூடங்குளம் அணு மின்நிலையத்திர்க்கும் இதே போன்ற நடைமுறைதான்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross