செய்தி: ஸ்டெர்லைட் ஆலையைப் போல DCW ஆலையையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிடக் கோரி முஸ்லிம் லீக் தீர்மானம்!! புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில துணைச் செயலாளருக்கு பொதுக்குழுவில் வரவேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கேப்பா - வின் கரங்களை வலுப்படுத்துவோம் !! posted bySalai Mohamed Mohideen (KPM)[04 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26678
நல்லதொரு தீர்மானம் ! முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்க்கு வாழ்த்துக்கள் & நன்றிகள் !
தீர்மானத்தோடு நின்று விடாமல் எவ்வித கருத்து / கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் DCW விடயத்திற்காக போராடி வரும் கேப்பா - வின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross