பொதுமக்களாகிய நமக்கு ஒரு சில தனிநபர்களின் சுய விருப்பு - வெறுப்பு - தேவைகள் நமக்கு முக்கியமல்ல... நமக்கு தேவை நமது வார்டின் அடிப்படை தேவை மட்டுமே... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26733
படிப்பவர்கள் நடுநிலையோடு படியுங்கள்...
நகரமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த வார்டுக்குட்பட்ட ஜமாஅத்தார்கள் மற்றும் வாக்களித்த பொது மக்கள் இது போன்று மற்ற உறுப்பினர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்...
சில நாட்களுக்கு முன் நகர்மன்ற தலைவியின் (நகர்மன்ற நிகழ்வுகள் விளக்க) பொதுகூட்டத்தில் தலைவியின் அடுக்கடுக்கான உறுப்பினர்களின் மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு உறுப்பினர்களின் தரப்பில் எந்த பதிலும் துண்டு பிரசுரம் வழியாகவோ (அல்லது) மேடை ஏறி வாய்மொழி பேச்சாகவோ (அந்தந்த வார்டுக்குட்பட்ட மக்களுக்கு)
பொதுமக்களுக்கு அவர்களின் பதில் இது வரை தெரிவிக்கவில்லை.. என்பது குறிப்பிடத்தக்கது..
தலைவியின் கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்ல முடியாத உறுப்பினர்களாகிய நீங்கள்...! தலைவிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தலைவியின் பதவியையும் அதிகாரத்தையும் செயலிழக்க செய்ய அதிக முக்கியத்துவும் மட்டும் கொடுப்பதென்...? அதனால் என்ன சாதிக்க போகறீர்கள்...?
அந்தந்த வார்டு மக்கள் விரும்பும் குடிநீர் - தெருவிளக்கு - சுகாதாரம் - குப்பை அகற்றுதல் - சாலை வசதிகள் மேலும் பல அடிப்படை தேவைகளுக்கு இந்த நகர்மன்ற தலைவி தடையாக செயல்ப்பட்டு வார்டு மக்களின் பிரதிநிதியாகிய உங்களின் எதிர்ப்பர்ப்புகளுக்கு (வார்டின் தேவைகளுக்கு) என்றாவது எதிராக நடந்துள்ளார்களா...?
ஆகவே பொதுமக்களாகிய நாம் மேல குறிப்பிட்ட அடிப்படை தேவை என்ன.. என்ன அதை முக்கியமாக நாம் எடுத்துகொள்ள வேண்டும்...! பொதுமக்களாகிய நமக்கு ஒரு சில தனிநபர்களின் சுய விருப்பு - வெறுப்பு - தேவைகள் நமக்கு முக்கியமல்ல... நமக்கு தேவை நமது வார்டின் அடிப்படை தேவை மட்டுமே...
கடந்த நகர்மன்றத்தில் தலைவராக இருந்த செல்வந்தருக்கு அன்று உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்து அதனால் அவர் ராஜனாமா செய்யும் அளவுக்கு தள்ள படவில்லையா...?
நாடகம் ஒன்றுதான்... வருடமும் அதில் பங்குபெறும் ஆட்கள் அவர் அவர் திறமையும் மாறுபடும்...
இன்று இந்த பெண் தலைவி ராஜனமாவுக்கு பதிலாக துணிச்சலாக பொது மேடை - நீதிமன்றம் இப்படி சென்று எதிர் தாக்குதல் நடத்துகிறார்...! இறுதியில் வாய்மையே வெல்லும்...
ஆக மொத்தத்தில் சில மாதம் முன் லஞ்சம் வாங்காத நகரமன்ற தலைவிக்கு நெருக்கடி என்ற ஒரு வார இதழ் செய்தி உண்மையாகிறது என்றே உணர தோன்றுகிறது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross