மன நிறைவான நிகழ்வு posted byசாளை ஜியாவுதீன் (அல்கோபார் )[15 February 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2679
மன நிறைவான நிகழ்வு. அதிக வேளைப்பளுவில் இது மாதிரி கூட்டம் கூடுவது அனைவர்களுக்கும் ஒரு ரிலாக்ஸ். அனைத்து சகோதரர்களையும், உறவுகளையும் சந்தித்த சந்தோசம், மற்றவர்களுக்கு உதவிய மனநிறைவு, நல்ல கருத்துக்களும், ஆலோசனைகளை கேட்ட பயன், வேறு என்ன வேண்டும் எங்களைப்போன்று குடும்பத்தை பிரிந்தது இருப்பவர்களுக்கு..!!.( டாக்டரின் மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.... நேரம் தான் பத்தாது..)
அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள். மேலும் சகோதரர்.பாலப்பா அஹ்மது, அவரின் உள்துறை மந்திரி( அதான்.. ஆத்துக்கார அம்மா..), குழந்தைகள் ஆகியோருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
என்ன ஒரு மிகச்சின்ன மனக்குறை.. இரவு 9 மணி வரை இருந்தும் சாப்பாடு போடாமல் விட்டு விட்டார்களே!! அடுத்த கூட்டத்தில் இந்த குறையை சகோதரர்.பாலப்பா அஹ்மது சரி செய்வார்...இன்ஷாஹ் அல்லாஹ்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross