செய்தி: சிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவை முன்னிட்டு, தொலைதொடர்பு மூலம் திருக்குர்ஆன் மனனப் போட்டி! 8 ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
السلام عليكم ورحمة الله وبركاته posted byM.S.Kaja Mahlari (Singapore)[09 April 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26790
عن أنس رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم
(إن لله تعالى أهلين من الناس. قالوا: يا رسول الله من هم ؟
قال : هم أهل القران أهل الله وخاصته ) .
(صحيح الجامع)
(நிச்சயமாக இறைவனின் குடும்பத்தார்கள் மக்களில் சிலர் இருக்கின்றார்கள் என நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களிடம் கூறிய போது, யாரசூலல்லாஹ்! யார் அவர்கள்? எனக்கேட்க, ஆம்! அவர்கள்தான் அல்குர்'ஆன் உடையவர்கள். (ஹாபிலீன்கள் ) அவர்களே அல்லாஹ்வின் குடும்பத்தார்களும், அவனின் நெருங்கிய உறவினர்களுமாவார்கள். என நபி (ஸல் ) அவர்கள் அறிவித்தார்கள் .அறிவிப்பாளர் : அனஸ் (ரலி ) அவர்கள் : நூல் : அல்ஜாமியுஸ் சஹீஹ் )
சிங்கை காயல் நகர்மன்றம் மூலம் நடைபெற்ற "ஹாபிலீன் களுக்கான ஹிப்ல் " போட்டி மிக அழகாக நடைபெற்றது ! அல்ஹம்துலில்லாஹ் !
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களும், வெற்றி பெற முனைந்தவர்களும் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் !
கடல் கடந்து தனது தொழில், துறை என வாழும் இவர்கள் , தனது ஹிப்ளை இங்கும் தொடர்ந்து ஓதுவதற்கும் , ஓதிய பாடங்களை மறக்காமல் பாதுகாப்பதற்கும் , அதற்க்கான ஒரு அழகிய வாய்ப்புக்களை பெற்றிருப்பது உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் !
அத்தகைய ஏற்பாடுகளை செய்த , அதனை திறம்பட நடத்திவரும் இம்மன்றத்தின் , அங்கத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மை , மறுமை ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வழங்குவானாக !
நாளை மறுமையில் இந்த ஹாபிலீன்கள் அனைவரும் நம் அனைவருக்கும் வல்ல நாயனிடம் " சபாஅத்" பரிந்துரைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை !
உலகில் செயல் படும் நம் காயல் மன்றங்கள் அனைத்தும் இத்தகைய ஏற்பாடுகளை அவர்களும் மேற்கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross