செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இத்திட்டத்திற்கு தவறான தகவலை நமது நகராட்சி ஆணையர் அரசின் மேலிடத்திற்கு அனுப்பியதாக ஒரு பெரும் குற்றசாட்டு posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[11 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26818
நமது நகரில் (BIO-GAS PLANT) அமைக்க பெரும் முயற்சி எடுத்த நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா சேக் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களுக்கும் மேலும் இத்திட்டத்திற்கு அதிக அக்கறை செலுத்திய நமது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்...
குறிப்பு:- காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் (குப்பைகள்) திடக் கழிவுகள் மிக மிக குறைவான அளவிலேயே சேருகின்றன ஆகையால் இத்திட்டம் காயல்பட்டின நகராட்சிக்குள் வருவது சரியாக இருக்காது என்று (இத்திட்டம் நமது ஊருக்கு வர தடையாக) இத்திட்டத்திற்கு தவறான தகவலை நமது நகராட்சி ஆணையர் அரசின் மேலிடத்திற்கு அனுப்பியதாக ஒரு பெரும் குற்றசாட்டு நகரில் பலரால் பேசபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross