செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி கூறி பாராட்டுகிறேன்...! வாழ்த்திகிறேன்....! posted byM.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.)[12 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26826
நகரின் தேவையை அறிந்து காயல்பட்டினம் நகராட்சிக்கு திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் அமைக்க சட்டசபையில் அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி கூறி பாராட்டுகிறேன்...! வாழ்த்திகிறேன்....!
மேலும் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான பல திட்டங்கள் விரைவில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சட்டசபையில் அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது...
இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் எடுத்து காயல்பட்டினம் நகராட்சிக்கும், நமது நகர மக்களின் குறைகளின் மீதும் (புகார் மனு) சிறப்பு கவனம் செலுத்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி..!. உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துகிறேன்...!
அன்புடன்...
M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross