சிறுபிள்ளைகள் பயமறியாது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[17 April 2013] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26911
இப்படிமட்டும் நடந்திருந்தால் என்னாவது,என்று எண்ணிப்பார்க்க முடியாத பயங்கர விபத்திலிருந்து வளரும் கதிர்களைக்காத்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரித்தாகட்டும்!அல்ஹம்திலில்லாஹ்!
ஓரளவு நிலைமையை புரிந்து உடனேயேநிறுத்திய ஓட்டுனருக்கு நம் நெஞ்சம்நிறைந்த நன்றியை தெரிவிப்போமாக!
நண்பர் நூஹுவின் மகனும் மற்றொரு பிள்ளையும்
சேர்ந்து விபத்துக்குள்ளான செய்தியைப்பார்த்து
பதைபதப்புக்ககுள்ளானேன்!
வளரவேண்டியவயது,வாழவேண்டியவருங்காலம்.சிறுபிள்ளை
பயமறியாது என்பார்கள்,.எதில் தான் திறமையை காட்ட வேண்டுமென்ற வரம்பில்லை!
பெற்றோர்களே,பிள்ளைகளுக்கு பிரியபட்டதை வாங்கி கொடுங்கள்,வேண்டாம் என்று சொல்லவில்லை.
உங்கள்காசு,உங்கள் உரிமை ஆனால்,
உயிர்பறிக்கும் அல்லது உயிரோடுவிளையாடும் பொருட்களை பாசத்தின் பெருக்கத்தால்,பெருமை என்று நினைத்து நீங்களளிக்கும் பரிசின் பின்விளைவுகளை கிஞ்சித்தாவது கவனத்தில் கொள்ளவேண்டாமா?
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross