Re:... posted byK.D.N.MOHMED LEBBAI (JEDDAH)[18 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26916
அஸ்ஸலாமு அலைக்கும்
எம் அருமை சகோதரர். S.K.S. அவர்களின்.இந்த ஆதங்கம் முற்றிலும் நியாயமானதே.நம் ஊர் கடற்கரையை ரசிக்கவும் ......நல்லதோர் காற்றை சுவாசிக்கவும் .....நம் உள்ளூர் மக்களும் சரி / வெளியூர் மக்களும் சரி நம் கடற்கரைக்கு வரும் முன் .....இந்த வரவேற்ப்பு தேவைதானா ?? நமக்கே சங்கடமாக உள்ளது ..... வெளியூர் மக்கள் நம் ஊரை என்ன நினைப்பார்கள் .......அப்பகுதி நம் பொது மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேணும் .......
வெளியூர் மக்கள் .... நம் ஊரையும் / நம் மக்களையும் என்னதான் நினைப்பார்கள்......நம் நகர் மன்றம் இந்த விசயத்தில் முழுமையான கவனம் செலுத்தி , நம் கடற்கரை பகுதியில் கொட்ட படும்.கழிவுகளை ......சீர் செய்து ....மேலைக்கு இப்பகுதி நம் மக்கள் குப்பைகளை கொட்டாமல் ...தவிர்க்கும் விதமாக ....நம் நகர் மன்றத்தால் ஒரு விழிப்புனர்வு.....போடு ....வைப்பது தான் சால சிறந்தது .
இது போன்ற செயல் பாடுகள் நம் ஊரில் நிறையவே முக்கியாமான பகுதிகளில் .....நடந்து வருகிறது.குறிப்பாக ....நம் ஊரின் முக்கிய பகுதியான ....மெயின் ரோடான ....பாத்திமா பேக்கரி ....பகுதிலும் கொட்ட படுவது தான் .....வன்மையாகவே கண்டிக்க தக்க .....செயல் .....
நம் ஊர் பொது மக்களின் சப்போட்டு இல்லாமல் .....நம் நகர் மன்றத்தால் இது போன்ற செயல் பாட்டை கண்டிப்பாக ஒன்றும் செய்ய முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross