Re:...உண்மை posted byb.a.buhari (chennai)[18 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26925
நோய் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பமான ஸ்கேனை பரிந்துரைக்கும் மருத்துவருக்கும் ஸ்கேன் மையத்திலிருந்து தரகு கொடுக்கப்படுகின்றது. ஈ.சி.ஜி , டாப்ளர் சோதனை, அல்றா ஸவுண்ட் சோதனை ... உள்ளிட்ட எண்ணற்ற சோதனைகளுக்கும் இது பொருந்தும். {எ.கா.: எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கான கட்டணம் : 8000/=. இதில் மருத்துவருக்கு அந்த மையம் கொடுக்கும் தரகு 3000/=.
இதை படிக்கும் பொழுது எனக்கு நடந்த ஒரு சம்பவம் நீனைவுக்கு வருகின்றது.
2 வருடத்திற்கு முன் நான் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ortho hospital ஒரு டாக்டர் இடம் காண்பித்து அவர் எனக்கு MRI ஸ்கேன் (KNEE) மவுண்ட் ரோடு இல் உள்ள ஒரு CENTER கு எழுதி கொடுத்தார், நானும் அந்த center இல் ஸ்கேன் எடுத்து விட்டு Rs 3,500 பணமும் கட்டி ரெசிப்ட் பெற்று கொண்டேன்.
எனக்கு dr சொன்னது RS 7,000. ஸ்கேன் center இல் வாங்கியது 3,500 ஒன்லி. அடுத்த நாள் ஸ்கேன் center இல் இருந்து எனக்கு போன் வந்தது நாங்கள் தெரியாமல் CT ஸ்கேன் உடைய பீஸ் உங்களிடம் இருந்து வாங்கி விட்டோம், ஆகவே நீங்கள் இன்னும் 3,500 எக்ஸ்ட்ரா பணம் கட்டவேண்டும் எண்டு சொன்னார்கள், நான் அவர்களிடம் நீங்கள் reciptil " MRI ஸ்கேன்" எண்டு தெளிவாக பிரிண்ட் அவுட் பண்ணி உள்ளீர்கள். ஆகவே முதலில் அதுக்கு விளக்கம் தரவும் எண்டு சொனவுடன் அவர்கள் டாக்டர் எங்களுக்கு போன் பண்ணி மீதி AMOUNT ஐ வாங்க சொன்னார் எண்டு அந்த ஸ்கேன் center பதில் சொல்லுகின்றார்கள். அத்துடன் நான் அந்த டாக்டர் ரை மறந்து விட்டேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross