செய்தி: நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம்! போதிய உறுப்பினர்கள் இல்லாததால் நடைபெறவில்லை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதனால் நகரமன்ற தலைவிக்கு எந்த கை சேதமோ.. இழப்போ அல்ல.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26945
சமீபத்தில் 17 உறுப்பினர்கள் நகரமன்ற தலைவர் மீது (அல்லாஹுவை மறந்து அவதூறான) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை சென்னை உச்சநீதி மன்றம் மதுரை கிளையின் மூலம் நகரமன்ற தலைவி அதை முறியடித்தார்.. தவிடு பொடியாக்கினார்.. நீதி வென்றது... அநீதி தோல்வியுற்றது... இன்னும் அதில் இருந்து இந்த 17 உறுப்பினர்களும் மீளவில்லை என்பதையே காட்டுகிறது.. தலைவி அழைப்பு விடுத்த கூட்டமல்லவா... ஆகையால் இக்கூட்டத்தில் பங்கு பெறாதது இதன் மூலம் தெளிவாகிறது...
வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் நகரமன்ற சாதாரண கூட்டத்திற்கும் இதே தலைவிதான் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து கூட்டத்தை கூட்ட இருக்கிறார். அக்கூட்டத்தில் நகரமன்ற தலைவி அவர்கள் தமிழக முதலவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வருவது உறுதி... உறுதி..
திரும்பவும் தலைவியே 25ஆம் தேதி கூட்டும் கூட்டத்தில் 17 உறுப்பினர்களும் முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்..
தமிழக முதலவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை உறுப்பினர்களாகிய நீங்கள் எதிர்க்க நினைத்தாள் அக்கூட்டத்தை புறக்களியுங்கள் அல்லது அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யுங்கள்.. இதனால் நகரமன்ற தலைவிக்கு எந்த கை சேதமோ.. இழப்போ அல்ல..
தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்து இருக்கின்ற திட்டம் நகரமன்ற தலைவிக்கோ - உறுப்பினர்களாகிய உங்களுக்கோ அல்ல..! காயல்பட்டினத்தில் வாழும் பெருவாரியான அணைத்து சமுதாய மக்களுக்குரிய திட்டம் தான் என்பதனை விளங்கி கொள்ளவதே சரியாகும்..
நகர மக்களாகிய (அணைத்து சமுதாய மக்களாகிய) நாங்கள் தமிழக முதலவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 25 ஆயிரம் கையெழுத்து சேகரித்து தமிழக முதல்வரின் தனி அறை (CM செல்) க்கு அனுப்பி கொள்கிறோம்... காயல்பட்டினம் நகராட்சிக்கு நல திட்டங்கள் பல தந்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி,,, நன்றி...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross