செய்தி: முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களைக் கண்டித்து அதிமுக நிர்வாகிகள் பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[21 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26990
அஸ்ஸலாமு அலைக்கும்
என்னப்பா இது .....ரொம்பவும் தமாஷகவே இருக்கிறது ........பொது மக்களாகிய நாம் அமைதியாகவே இருந்து நம் நகர் மன்றதில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே ....2 வருஷம் சும்மாவே போய் விட்டது. மீதம் உள்ள ...3 வருசத்தை நம் நகர் மன்ற உறுப்பினர்கள் நம் ஊருக்கு எந்த ஒரு நல்ல காரியங்களும் செயல் படுத்தாமலே காலத்தை கடத்தி விடுவார்கள்.என்பது நிச்சயம் .நம் ஊர் பொது மக்களின் நிலைமையை நினைத்து நாம் யாவர்களும் வருத்த படுவதா?? அல்லது கவலை படுவதா ?? ஒன்றும் புரிவது இல்லை ....
முதல்வர் அம்மா அவர்கள் நம் ஊருக்கு நல்லதை தானே செய்துள்ளார்கள்.........நம் நகர் மன்றம் மூலம் முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் என்ன ....தவறு ..... அப்படி இருக்க நம் உறுப்பினர்கள் ஏன் ....ஒரு நிலை கொள்ளாமல் தடுமாறுகிறார்கள்...
நம் உறுப்பினர்கள் இடை காலத்தில் A.D.M.K. யில் தானே இணைத்தார்கள் ......அதிலும் பிரச்சனையா ......என்ன ......தற்போது நடக்க கூடிய ஆட்சியில் நம் நகர் மன்றம் ஒற்று போய் இணைந்து செயல் ஆற்றினால் தான் நம் ஊருக்கு நல்லது நடக்கும். இல்லையேல் நம் ஊருக்கு கஷ்டம் தான்.......
நம் தலைவி மேல் உள்ள வெறுப்பில் இவர்கள் தொடர்ந்து தப்பு செய்வதால் நஷ்ட படுவது யார் ??? பொது மக்களாகிய நாம் தானே ..............இதற்க்கு '''' விமோசனம் ''' உண்டா ? அப்படி என்னதான் நம் நகர் மன்ற தலைவி அவர்கள் தவறாக செயல் பட்டு விட்டார்கள் .....நமக்கு புரிவதில்லை ..... நம் தலை தான் சுற்றுகிறது.......
எது எப்படியோ நம் உறுப்பினர்கள் & நம் தலைவி அவர்களின் ஒற்றுமையை தான் நாம் எதிர் நோக்கி உள்ளோம்.இதில் தான் நம் ஊரின் பலமே உள்ளது ( நம் ஊர் மக்களின் நலனும் உள்ளது ) இது எப்போது நடக்கும் .....சார் ......
ஆனால் நம் ஊரில் போஸ்டர் சமாசாரம் இடை காலத்தில் ரொம்பவும் தலை தூக்கி உள்ளது ....மறுப்பு நோட்டிசு வரலாம் .....நாம் ரசிப்போம் ...... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross