காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், மொத்தம் 18 உறுப்பினர்களில், 13ஆவது வார்டு உறுப்பினரைத் தவிர இதர அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளாததால் கூட்டம் நடைபெறவில்லை.
முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில், அண்மையில் அதிமுகவில் இணைந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாததைக் கண்டித்து, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், அங்கத்தினர் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன பிரசுரம் வருமாறு:-
|