காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கான அறை பழுதானதைத் தொடர்ந்து, நகராட்சி கட்டிட தென்புற வளாகத்திலிருந்த - ஆணையருக்கான அறை நகர்மன்றத் தலைவருக்கும், அதனையொட்டிய பகுதி ஆணையருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நகராட்சி கட்டிடத்தின் வடபகுதியிலுள்ள நூற்றாண்டு விழா கணிப்பொறி அறையையொட்டிய அறையில், கடந்த சில நாட்களாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு, இம்மாதம் 18ஆம் தேதியன்று பெயர்ப்பலகை நிறுவப்பட்டு, குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
|