செய்தி: ஏப். 23 அன்று, அம்மா திட்டத்தின் கீழ், வட்டாட்சியர்கள் தலைமையில் மக்கள் குறைதீர் முகாம்! காயல்பட்டினத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்ல ஒரு வாய்ப்பு,,,,,,,,,, posted bynizar (kayalpatnam)[25 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27061
சுபுஹானல்லாஹ்,இந்த கூட்டத்தின் மூலம் நம் ஊரு
மக்களின் தேவைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய முடிகிறது.முதலமைச்சரின் இந்த திட்டம் மக்களுக்கு கிடைத்த நல்ல ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
நகராட்சி அந்தஸ்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த நகரத்துக்கு ஒரு தினம் முகாம் என்பது சத்தியமா?கரை வேட்டிகாரர்கள் கவனம் செலுத்த வேண்டாமா?முதலமைச்சரின் இலவச திட்டங்களின் வாடையே இந்த ஊருக்கு இல்லையே?அமைச்சர் வந்து போகி இருக்காங்களே,
வலியுர்த்த கூடாதா?
சுடும் வெயிலில் திருசெந்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி அங்கிருந்து நடந்து தாசில்தார் அலுவலகம் சென்றால் கூலாக பதில் சொல்வார்கள்,சம்பந்த பட்ட அதிகாரி கேம்ப் சென்று உள்ளார் அடுத்த வாரம் வாருங்கள் என்று பதில் வரும்,நடையாய் நடந்து வந்தது இதட்குதானா என்று மீண்டும் பலமுறை படையெடுத்து சிலது நடக்கும்,சிலது எப்ப நடக்கும் என்று படைத்த இறைவனுக்கே தெரியும்
.ஒரு ரேசன் கார்டில் பேர் சேர்ப்பதற்கு எதனை குஸ்தி போடணும்.இங்கே ஒரு நொடியில் முடிகிறது என்றால் சும்மாவா?எனவே சம்பந்த பட்ட அதிகாரிகளை நகர ஆளுங்கட்சி தலைவர்கள் சந்தித்து மீண்டும் இதை போன்ற முகாம் நடத்த வலியுறுத்த வேண்டும் என மக்கள் சார்பில் வேண்டுகிறேன். நகராட்சி தலைவி தாசில்தாரிடம் மீண்டும் முகாம் நடத்த வேண்டியது வரவேற்புக்குரியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross