Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27102
கணக்கெடுப்பு, ஒதுக்கப்பட்டுள்ள பணம், எத்தனை வருஷத்துக்கு ,134558 அல்லது 9563 என்பது 240 பேருக்கு எப்படி பிரித்துக் கொடுக்கப்படும் என்ற விவரங்களையும அறிய தாருங்கள்.
2014ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு கணக்கெடுப்பு நமது ஜமாத்கள் மூலம் பொது நல சங்கங்கள் மூலம் நாமும் எடுத்தால் அது எவ்வளவு உதவியாக இருக்கும். நமதூர் பைத்துல் மால்கள் மூலம் கூட இந்த கணக்கெடுப்பை செய்யலாமே. 2004இல் அரசு கணக்கெடுத்து தருவதைவிட, 2013இல் (10 வருடங்கள்) உள்ள உண்மை நிலையை அறிந்து அதன்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உதவலாமே.
இதுவும் ஒரு சமுதாய சேவைதானே, ஆவன செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு துணை இருப்பான்.இளைஞர்களை தவிர இதை நான் யாரிடம் சொல்ல முடியும்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross