இணையதள ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உள்ளது. செய்தியை வெளியிட்டோமா, விமர்சனங்களை பதிவு செய்தோமா, அடுத்த செய்திக்கு போவோம் என்று போவதற்கு இது ஒன்றும் சாதாரண செய்தி இல்லையே, சுற்று சூழல் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது, நோய் நம் வீட்டில் ஆட்சி செய்வதற்கு நாமே அரியாசனம் அமைத்துக் கொடுக்கிறோமே, கொஞ்சம் நீங்கள் எல்லா இணையதள நிர்வாகிகளும் ஒரு வசூல் செய்து இந்த இழி நிலையை போக்க ஆவன செய்யக் கூடாதா? அல்லது மாவட்ட ஆட்சி தலைவர் மின் அஞ்சலுக்காவது இந்த செய்தியை அனுப்பக் கூடாதா? இணையதளங்களுக்கும் இதயம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்
அந்த தொட்டியை நான் என் சொந்த சிலவில் கட்ட முயற்சி செயலாம் என்று எடுத்து இருந்தேன். அதற்காக எமது fitter இடம் வினவி நல்ல ஒரு பதில் கிடைத்தது. நாங்கள் நாளை சுத்தம் செய்து விடுஒம் என்று. இன்று வரை அப்படி யேதான் இருகின்றது.
தலைவிடம் வினவிய பொழுது, எல்ல விபரமும் கிடைத்தது
public கால் கட்ட ஏலாது, அதற்கு அதிகாரி இடம் மனு கொடுத்து அதற்க்கு அப்புறம் தான் கட்ட வேண்டும் என்று
அப்பொழுது சுத்தம் செயலாமா என்று வினவிய பொழுது
அது செய்யலாம் என்று பதில் கிடைத்தது.
எனக்கு நேரம் இல்லாமல் போயேவிட்டது. அதனால் இங்கு வந்து கொதித்து எழுதுகிரேஎன். ஊரில் உள்ள நகராட்சி எதிர் பார்க்காமல் , வீட்டுக்கு ஒரு 5 ரூபாய் வசூல் செய்து சுத்தம் செய்யுங்கள் ,
நாம் குடிக்கும் தண்ணீர், நம் பிள்ளைகளுக்கு Dangu Fever, Viral Fever , Calara, malayriya fever எல்லாம் வரும் முன் காப்பாற்றுங்கள்
Latest News,
நம்ம ஊரு நாகராட்சி இப்படியே சென்று கொண்டு இருந்தால்
தொன்று நிறுவனகளுக்கு தேறிய படுத்தி அவர்கள் வந்து
நம்ம ஊரை சுத்தம் செய்து தருவார்கள் ,
நாகராட்சி தலைவி , துணை தலைவர் மற்றும் ஒருபினர்கலே
நீங்கள் எங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் ,
சொந்த சிலவில் நல்லது செய்ய வருபவர்களுக்கு உதவி செயுங்கள் அது போதும் எங்களுக்கு ,
என்போன்ற நம் காயல் கண்மணிகள் நல்லதை செய்ய வேண்டும் ஊருக்குள் துப்புரவாக வைக்க வேண்டும் என்று நினைத்து வருபவர்களை , அவரிடம் மனு கொடுக்க வேண்டும் , இவரிடம் அப்போருவல் வாங்க வேண்டும் , Fitter rai பார்க்க வேண்டும் , இப்படி சொல்லி தடுத்து நிறு தாதீர்கள். இதை எல்லாம் நான் அனுபவித்து இங்கு எழுது கிஎரெய்ன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross