Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[28 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27104
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் மத்திய அரசின் இந்த ''' SJSRY ''' திட்ட நிதியின் தொகை நம் ஊர் நகராட்சிக்கு கிடைத்து ....நமக்கு என்னதான் பிரோசனம்......நம் ஊர் பொது மக்கள் இந்த பணத்தை வைத்து நன்மை அடைய தான்.. நாம் யாவர்களும் ஒத்து போக மாட்டோமே ?? அதான் நம் ''' இகோ ''' நமக்கு முன்னிற்குமே .....
நமது நகர் மன்றத்துக்கு நம் தமிழக அரசும் சரி .....மத்திய அரசும் சரி.......நிறையவே நல்லது தான் செய்கிறது......... நம் நகர் மன்றம் சரி இல்லாததால் ......எந்த ஒரு '''' நல்ல திட்டங்களும் ''''' முறையாக நம் ஊர் மக்களுக்கு போய் சேர்வது இல்லை......இது தான் நமக்கு பெருத்த மன குறையாகவே இருந்து வருகிறது .......
நம் ஊருக்கு நல்லதோர் முடிவு ''''இன்ஷா அல்லாஹ்'''' எப்போது தான் வருமோ ..... அந்த காலத்தை தான் ( இந்த 3 வருசத்தில் ) நாம் எதிர் நோக்கி உள்ளோம் ........................ காலம் தான் பதில் சொல்லணும் ............ வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross