செய்தி: நாளை (ஏப்ரல் 29) முதல்வருக்கு நன்றி கூறி சிறப்புக் கூட்டம் மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம் நடைபெறுகிறது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நமது வரி பணம் எவ்வகையில் நகராட்சியின் மூலம் செலவிட படுகிறது என்பதை நேரில் அறிந்துகொள்வது நமது உரிமை...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[29 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27106
நமது வார்டு உறுப்பினர் நமது வார்டின் அடிப்படை தேவைக்காக என்ன முறையுடுகிறார் என்பதை கூட்டத்தின் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாக உள்ளது...
நமது வரி பணம் எவ்வகையில் நகராட்சியின் மூலம் செலவிட படுகிறது என்பதை நேரில் அறிந்துகொள்வது நமது உரிமை...! கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத சகோதரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி எழுத்து மூலம் தமக்கு வேண்டிய தகவலை எழுதி கேட்டு பதிலை தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாக உள்ளது..
பொது தகவல் அலுவலர்.
காயல்பட்டினம் நகராட்சி.
காயல்பட்டினம் - 628204.
நகர மக்கள் இந்த வழியில் இம்மாதிரி விழிப்புணர்ச்சி அடையாதவரை நமது வரிப்பணம் எவ்வாறு நகராட்சியால் செலவிட படுகிறது என்பது...! கேள்விக்குறியே...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross