Re:... posted byVilack SMA (HCM)[01 May 2013] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 27153
< தமது குப்பைகளை சிறிது நேரம் கையில் பாதுகாத்து வைத்து, வீடு திரும்பிச் செல்கையில் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமையில்லாது போனதுதான். >
பொறுமை எல்லோருக்கும் இருக்கிறது .....ஆம் ..ஆற , அமர உட்கார்ந்து தின்பதற்கு பொறுமை இருக்கிறது . ஆனால் திண்டபின் , அந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டுமே என்ற புத்திதான் இல்லை .
மற்றபடி , கலாசாரம் , சீரழிவு என்பதெல்லாம் பிறர் சொல்லி எடுபடும் விசயமில்லை . அவர்களாகவே உணர்ந்து திருந்த வேண்டும் .
மது பாட்டில் கடற்கரையில் மட்டுமல்ல , ஊரில் உள்ள தெருக்களிலும் கிடக்கிறது .
நகராட்சி நிர்வாகம் கடுமையான சட்டதிட்டங்கள் மூலம் கடற்கரை சீர்கேட்டினை தடுக்க வேண்டும் . இல்லையேல் இது தொடர்கதைதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross