இந்த நகரமன்றம் அன்று முதல் இன்று வரை ஒருதலையாக ஒருவரையே நம்பி, நகரில் உள்ள அனைத்து சாலைப்பணிகளை ஒப்பந்த காரர் வசம் கொடுத்து தவித்து, தத்தளித்த வண்ணம்மாகவே இருந்து வருவதை - ஏன் நகர மக்கள் இன்னும் உணரவில்லை. உண்மை நிலையை மக்களுக்கு KAYALPATNAM . COM தெளிவு படுத்தும் என்று நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross